Saturday, July 9, 2022

குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் - 01

1. எழுதுதல், வரைதல், வண்ணம் தீட்டுதல் போன்றவை
  • நுண்தசை இயக்க திறன்
  • மென்தசை இயக்கதிறன்
  • வன் தசை இயக்க திறன்
  • கற்றல் நிலைகள் திறன்
2. Enrichment Educational Program / Scheme யாருக்கு ?
  • மெல்ல கற்போருக்கு
  • உடல் ஊனமுற்ற மாணவர்களுக்கு
  • உயர் அறிவிண்மையினர்
  • கல்வியில் திறமை குறைபாடு உடையோர்க்கு
3. ஒரு குழந்தை தன் இல்லத்திலிருந்து பெறும் கல்வி
  • சமூகக் கல்வி
  • முறைசார் கல்வி
  • தொடக்க கல்வி
  • முன் மழலையர் கல்வி
4. பின்வரும் கூற்றுகளில் எது சரியான ஒன்று
  • கல்வி நிர்வாகத்தில் சிறந்த அணுகுமுறை குடியாட்சி
  • கல்வி நிர்வாகத்தில் சிறந்த அணுகுமுறை சர்வாதிகார முறை
  • கல்வி நிர்வாகத்தில் சிறந்த அணுகுமுறை அவரவர் விருப்பம் போல இயங்க அனுமதி அளித்தல்
  • ஏதேச்சியாதிகார முறை
5. தேர்ச்சி அட்டை கீழ்கண்டவர்களுக்கு விளைவு பற்றி உடனடி அறிவு அளிக்கிறது.
  • மாணவர்கள்
  • ஆசிரியர்கள்
  • பெற்றோர்
  • அனைவருக்கும்
6. இவற்றில் சமூக, பொருளாதார நிலையை நிர்ணயிக்காத காரணி எது?
  • தொழில்
  • இனம்
  • வருமானம்
  • கல்வி
7. தெளிவான கவனம் என்பது
  • பலன் தரும் உள்ளுணர்வு
  • மீண்டும், மீண்டும் துணிவான செயல் மூலம் பெறுவது
  • பலன் தரக்கூடிய உணர்வுகள்
  • ஒரு துணிவான செயல் மூலம் பெறப்படுவது
8. ஒருவனின் வயது அதிகரிக்க அதிகரிக்க அவரது நுண்ணறிவு வளர்ந்து கொண்டே இருக்கும்
  • ஆம்
  • இல்லை
  • சரியாகத் தெரியவில்லை
  • குறிப்பிட்ட நபரை பொறுத்தது
9. கல்வி உளவியல் இவ்வகைப் பாட பிரிவை சார்ந்தது
  • கலை
  • அறிவியல்
  • கல்வியின் ஒரு அங்கம்
  • தத்துவவியல்
10. சாதனையாளராகவோ, சாதாரண மாணவராகவோ தோன்றுவது---- பருவத்தில் நிர்ணயிக்கப்படுகிறது.
  • குமரப் பருவம்
  • குழந்தைப் பருவம்
  • நடுப்பருவம்
  • பள்ளிப்பருவம்

No comments:

Post a Comment