Showing posts with label TET PSYCHOLOGY. Show all posts
Showing posts with label TET PSYCHOLOGY. Show all posts

Saturday, July 9, 2022

குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் - 03

1. பின்வருவனவற்றுள் சரியான கூற்றை தேர்ந்தெடு

1 - பிறந்து ஓராண்டில் வெளிப்படும் மனவெழுச்சியை அடிப்படை மனவெழுச்சி எனலாம்
2 - பிறர் மீது பாசம் உள்ள குழந்தைகளுக்கு காப்புணர்ச்சி ஏற்படுதில்லை

A) 1 சரி
B) இரண்டும் சரி
C) 1 சரி 2 தவறு
D) 2 தவறு

2 பகுத்தறிவு அனுமானத்திற்கு எடுத்துகாட்டு

A) இரும்பு, தங்கம்
B) புதிய விதிகள் உருவாக்கல்
C) புதிய கருத்துகளை உருவாக்கம் க
D) புலன் காட்சி

3 நினைவு கூர்தலின் படிநிலைகளை வரிசைப்படுத்துக

A) மீட்டுக் கொணர்தல்
B) மீட்டறிதல்
C) மனத்திருத்தல்
D) நிலைகற்றல்

A) 1, 2, 3, 4
B) 4, 3, 2, 1
C) 3, 2, 4, 1
D) 2, 1, 3, 4

4 உயர் அறிவின்மை குழந்தைகளின் 3 நிலைகள்

A) உயர் அறிவின்மை , உயர் செயலூக்கம், உயர் ஆக்கதிறமை
B) உயர் அறிவின்மை , உயர் ஆளுமை, உயர் செயல்பாடு
C) உயர் அறிவின்மை , உயர் மதிப்பு, உயர் நுண்ணறிவு
D) உயர் அறிவின்மை , உயர் தற்கருத்து, உயர் செல்வாக்கு

5 மனிதனின் மரபணுவின் குணத்தினால் ------- ஏற்படும்

A) உள் தூண்டல்
B) வெளி தூண்டல்
C) புற தூண்ட ல்
D) ஊக்கி

6 எது தவறானது

A) மறவினைகள் என்பது அணிச்சை செயல்கள் அன்று
B) பெருமூளையின் முக்கிய செயல்கள், சிந்தித்தல், தீர்மானித்தல்
C) மனித நரம்பு தொகுதிகள் 3 வகை
D) அடைவுத் திறன் அதிகரிக்கும் போது குறை கூறுதலினால்; அடைவுத் திறன் குறையும்

7 கவனித்தலை அதிகப்படுத்த தேவையானது

A) உகந்த சூழ்நிலை
B) மாசு
C) தண்டனை
D) ஊக்கம்

8 பொருத்துக :

A) பிட்யூட்டரி - 1 கழுத்து (குரல் வளையம்)
B) பாராதைராய்டு - 2 சிறு நீரகத்தின் மேல்
C) அட்ரீனல் - 3 விந்து / அண்டம்
D) பாலினச் சுரப்பி - 4. மூளை (சுரக்கும் இடம்)

A 4 1 2 3
B 3 2 1 4
C 1 2 3 4
D 4 1 3 2

9 பின்வருவனவற்றுள் சரியான கூற்றை தேர்ந்தெடு

A) கற்பனை திறனை அளவிட - விப்புல் சோதனை
B) தான் வேறு, தன்னச் சுற்றியுள்ள பொருள்கள் வேறு - முதல் பருவம்
C) குழவி மற்றும் முன் பிள்ளை பருவத்தில் இரு முகப் போக்கு நிலை - பிராய்டு D) இச்சைக் கவனம் என்பது இளங்குழவியின் கவனம்

A) a, b, c சரி
B) a, b, d தவறு
C) a, b, c, d சரி
D) b, c, d சரி

10 தவறான இணையை கண்டுபிடி

A) மறத்தலின் வகைகள் - 3
B) கற்றல் மாற்றம் - 4
C) கோலரின் உட்காட்சி கற்றல் நூல் - எபிட்
D) BETA சோதனை - படங்களும், எண்களும்
E) சைகர்னிக் விளைவு - பின்னோக்கு தடை

A) A, B, C சரி
B) B, E சரி
C) A, C சரி
D) C, D, E சரி

குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் - 02

1. வலுவூட்டல் என்பது ஒரு
  • பதில்வினை
  • தேவை
  • தூண்டுகோல்
  • தகவமைத்தல்
2. குழந்தைகளின் அறிவு வளர்ச்சியுடன் தொடர்புடையது
  • பயிற்சிகள்
  • உடல் வளர்ச்சியின் விகிதம்
  • சூழ்நிலையின் தரம்
  • நரம்பு மண்டலம் வளர்ச்சி
3. வளர்ச்சி தூண்டப்படுவது
  • ஆறமையால்
  • நடத்தையால்
  • முதிர்ச்சி பெறுதலால்
  • மனக்குறைவால்
4. சரியான கூற்றை தேர்வு செய்
  • தூண்டல்களை பெறும் நியூரான் பாகம் டென்டிரைப்
  • சோமா செய்தியை கடத்தும் இழைக்கு முனைய குமிழ்கள் என்று பெயர்
  • நியூரானின் உடல் மையலின் ஹித் எனலாம்
  • நியூரான்கள் 10 அடி நீளம் இருக்கும்
5. வாகனங்கள் வடிவத்திலும் அளவிலும் வேறுபட்டாலும் அவை வாகனம் என குழந்தை சிந்திப்பது
  • காரண காரிய சிந்தனை
  • அடையாளம் கண்டு கொள்ளும் சிந்தனை
  • இடைவெளி சிந்தனை
  • விரிச் சிந்தனை
6. எரிக்சன் படிநிலையில் எந்த படிநிலையின் போது தொடக்க பள்ளிக்கு மாணவர்கள் வருகிறார்கள்.
  • 3
  • 4
  • 5
  • 6
7. ------- என்பது ஒரு இலக்கை அடைய முயன்று வெற்றி பெறுவதால் ஏற்படும் மன உணர்வு
  • மகிழ்ச்சி
  • அன்பு
  • பரிவு
  • இரக்கம்
8. குழந்தையின் உயரம் பிறக்கும் போது ----- செ.மீ. இருக்கும்
  • 52
  • 53
  • 54
  • 60
9. கற்றலுக்கு ஏற்றப் பருவம்
  • பிள்ளைப் பருவம்
  • குமரப்பருவம்
  • குறுநடைப் பருவம்
  • நடுப்பருவம்
10. ஒரு பொருளையோ, செயலையோ தெளிவாக அறியச் செய்யும் முயற்சி கவனம்---சொன்னவர்
  • மக்டூகல்
  • தார்ண்டைக்
  • ராஸ்
  • கில்பட்ரிக்

குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் - 01

1. எழுதுதல், வரைதல், வண்ணம் தீட்டுதல் போன்றவை
  • நுண்தசை இயக்க திறன்
  • மென்தசை இயக்கதிறன்
  • வன் தசை இயக்க திறன்
  • கற்றல் நிலைகள் திறன்
2. Enrichment Educational Program / Scheme யாருக்கு ?
  • மெல்ல கற்போருக்கு
  • உடல் ஊனமுற்ற மாணவர்களுக்கு
  • உயர் அறிவிண்மையினர்
  • கல்வியில் திறமை குறைபாடு உடையோர்க்கு
3. ஒரு குழந்தை தன் இல்லத்திலிருந்து பெறும் கல்வி
  • சமூகக் கல்வி
  • முறைசார் கல்வி
  • தொடக்க கல்வி
  • முன் மழலையர் கல்வி
4. பின்வரும் கூற்றுகளில் எது சரியான ஒன்று
  • கல்வி நிர்வாகத்தில் சிறந்த அணுகுமுறை குடியாட்சி
  • கல்வி நிர்வாகத்தில் சிறந்த அணுகுமுறை சர்வாதிகார முறை
  • கல்வி நிர்வாகத்தில் சிறந்த அணுகுமுறை அவரவர் விருப்பம் போல இயங்க அனுமதி அளித்தல்
  • ஏதேச்சியாதிகார முறை
5. தேர்ச்சி அட்டை கீழ்கண்டவர்களுக்கு விளைவு பற்றி உடனடி அறிவு அளிக்கிறது.
  • மாணவர்கள்
  • ஆசிரியர்கள்
  • பெற்றோர்
  • அனைவருக்கும்
6. இவற்றில் சமூக, பொருளாதார நிலையை நிர்ணயிக்காத காரணி எது?
  • தொழில்
  • இனம்
  • வருமானம்
  • கல்வி
7. தெளிவான கவனம் என்பது
  • பலன் தரும் உள்ளுணர்வு
  • மீண்டும், மீண்டும் துணிவான செயல் மூலம் பெறுவது
  • பலன் தரக்கூடிய உணர்வுகள்
  • ஒரு துணிவான செயல் மூலம் பெறப்படுவது
8. ஒருவனின் வயது அதிகரிக்க அதிகரிக்க அவரது நுண்ணறிவு வளர்ந்து கொண்டே இருக்கும்
  • ஆம்
  • இல்லை
  • சரியாகத் தெரியவில்லை
  • குறிப்பிட்ட நபரை பொறுத்தது
9. கல்வி உளவியல் இவ்வகைப் பாட பிரிவை சார்ந்தது
  • கலை
  • அறிவியல்
  • கல்வியின் ஒரு அங்கம்
  • தத்துவவியல்
10. சாதனையாளராகவோ, சாதாரண மாணவராகவோ தோன்றுவது---- பருவத்தில் நிர்ணயிக்கப்படுகிறது.
  • குமரப் பருவம்
  • குழந்தைப் பருவம்
  • நடுப்பருவம்
  • பள்ளிப்பருவம்