Showing posts with label TET. Show all posts
Showing posts with label TET. Show all posts

Thursday, July 7, 2022

TET PAPER 1 & 2 12TH TAMIL TEXT BOOK STUDY MATERIALS - 08

1.     ‘தனிஒருவனுக்குஉணவில்லைஎனில்சகத்தினைஅழித்துடுவோம்’  என்பதுயார்கூற்று.

          )     கவிமணி                                 )    தனிநாயகம்அடிகள்     

)     பாரதியார்                              )      பாரதிராசன்

2.     மயிலைசீனி. வேங்கடசாமியின்முதல்நூல்எது?

          )     சமணமும்தமிழும்                   )    பௌத்தமும்தமிழும்

          )     இசுலாமியமும்தமிழும்           )      கிருத்துவமும்தமிழும்

3.     தமிழகவரலாற்றின்இருண்டகாலம்எனப்படுவது.

          )     சேரர்கள்காலம்             )    நாயக்கர்கள்காலம்

          )     களப்பிரர்கள்               )      பல்லவர்கள்காலம்      

4.     கவின் கலைகள் குறித்து தமிழில் வெளிவந்த முழுமையான மற்றும் முதல் நூலான  ‘தமிழர் வளர்த்த அழகுகலைகள்என்றநூலை இயற்றியவர்.

          ) மீனாட்சிசுந்தரனார்          ) மயிலைசீனி. வேங்கடசாமி

          ) கா. சுப்பிரமணியர்                     ) விபுலானந்தஅடிகள்

5.     ‘தாங்கெடநேர்ந்தபோதும், தமிழ்கெடலாற்றாஅண்ணல்என, மயிலைசீனி. வேங்கடசாமியைப்புகழ்ந்தவர்.

          )     பாரதியார்                               )    பாரதிதாசன்

)     கவிமணி                                 )      வாணிதாசன்

6.     ‘அஞ்சிறைத்தும்பிஎன்பதுமயிலைசீனி. வேங்கடசாமியின்….

          ) வரலாற்றுக்கட்டுரைகள்  ) சொல்லாய்வுக்கட்டுரைகள்

          ) கல்வெட்டுக்கட்டுரைகள் ) ஆராய்ச்சிக்கட்டுரைகள்

7.     மயிலைசீனி. வேங்கடசாமிக்கு, ‘தமிழ்ப்பேரவைச்செம்மல்என்ற விருதினை வழங்கிய பல்கலைக்கழகம்எது?

          )     சென்னை                      )    மதுரைகாமராசர்

          )     தஞ்சைத்தமிழ்               )      அண்ணாமலை

8.     சங்ககாலப்பசும்பூண்பாண்டியன், தன் கொடியில் எந்தச் சின்னத்தைப் பொறித்திருந்தான்.

          )     மயில்                                      )    அன்னம்

          )     மீன்                               )      யானை

9.     இரட்சணியயாத்திரிகம்பதிப்பிக்கப்பட்டஆண்டு

          )     1888                                       )    1988

)     1894                                              )      1994

10.   ஜான்பன்யன்என்பவர்ஆங்கிலத்தில்எழுதியபில் கிரிம்ஸ் புரோகிரஸ்எனும் நூலைத் தழுவிதமிழில்எழுதப்பட்டநூல்.

          )     இரட்சணியமனோகரம்          )    இரட்சணியயாத்திரிகம்

          )     போற்றித்திருஅகவல்             )      இரட்சணியபருவம்

11.   கீழ்க்கட்டவற்றுள்எச். . கிருட்டிணனார்இயற்றாதநூல்எது?

)     இரட்சணியமனோகரம்          )    இரட்சணியயாத்திரிகம்

          )     போற்றித்திருஅகவல்             )      ஏசுகாவியம்

12.   இரட்சணியயாத்திரிகத்தில்அமைந்துள்ளபாடல்களின்எண்ணிக்கை.

          )     10500                                     )    6359

          )     3766                                              )      5289

13.   ‘கிறித்துவக்கம்பர்எனஅழைக்கப்படுபவர்.

          )     கண்ணதாசன்                         )    எச். . கிருட்டிணன்

          )     வீரமாமுனிவர்                        )      ஜெயங்கொண்டார்

14.   நல்லியக்கோடனைப்பாட்டுடைத்தலைவனாகக்கொண்டநூல்.

          )     சிறுபாணாற்றுப்படை                  )    பெரும்பாணாற்றுப்படை

          )     முல்லைப்பாட்டு                     )      மலைபடுகடாம்

15.   சிறுபாணாற்றுப்படையின்அடிஅளவு.

          )     150                                         )    248

          )    269                                        )      348

16.   சங்கஇலக்கியங்களில்குறிப்பிடும்எயிற்பட்டினம்’, தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது.

          )     நாகப்பட்டினம்                       )    காவேரிப்பாக்கம்

          )    திண்டிவனம்                           )      மரக்காணம்

17.   சிறுபாணாற்றுப்படைக்குறிப்பிடும்ஓய்மாநாடு’, தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது.

)     நாகப்பட்டினம்                       )    காவேரிப்பாக்கம்

          )    திண்டிவனம்                          )      மரக்காணம்

18.   ‘கோடைமழைஎன்னும்சிறுகதையின்ஆசிரியர்.

          )     சாந்தாதத்                               )    கு.பா. ரா

          )     சுகந்திசுப்பிரமணியன்            )      தமிழ்நதி

19.   உவமேயத்தைக் கேட்போர் ஊகித்துக் கொள்ளுமாறு விட்டு உவமையை மட்டும்கூறுவது ………. இன்அடிப்படை.

          )     படிமம்                           )    குறியீடு

          )     தொன்மம்                      )      அங்கதம்

20.   சங்கஇலக்கியத்தில், அகத்திணை மாந்தர்களின் உள்ளத்து உணர்வுகளைக் குறிப்பாக உணர்த்தும் குறியீடுகள்.

          )     உவமை                         )    உவமேயம்

          )     உத்தி                             )      உள்ளுறைஉவமை

TET PAPER 1 & 2 12TH TAMIL TEXT BOOK STUDY MATERIALS - 07

1.     ‘பலர்துஞ்சவும்தான்துஞ்சான்என உறங்காமல் மக்களைக் காக்கும் மன்ன்னைப் பற்றி கூறும் இப்பாடலடி இடம் பெற்றநூல்.

          )     அகநானூறு                            )    புறநானூறு

          )     குறுந்தொகை                         )      பதிற்றுப்பத்து

2.     ‘பைங்கூழ்சிறுகாலைச்செய்எனமனதை ஒரு வேளாண்மை நிலமாகக் கூறும் இப்பாடலடி இடம் பெற்றநூல்.

          )     நாலடியார்                              )    நீதிநெறிவெண்பா

          )     ஆசாரக்கோவை                     )      அறநெறிச்சாரம்

3.     பொருந்தாதஒன்றைத்தேர்ந்தெடுக்க

          )     ஆர்கலி                                   )    முந்நீர்

          )     வாரி                                      )      பானல்

வாரிதவிரபிறகடலைக்குறிக்கும்பெயர்கள்

4.     ‘வரம்புஅறியாமைவந்துஈண்டிஎனஏற்றுமதி, இறக்குமதி பற்றி கூறும் பாடலடி இடம் பெற்றநூல்.

          )     அகநானூறு                            )    புறநானூறு

          )     பட்டினப்பாலை                    )      பதிற்றுப்பத்து

5.     யவணர்கள் வணிகம் செய்யும் போதுதங்கள் கப்பல்களை எங்கு நிறுத்திவைத் திருந்ததாகச் சங்க இலக்கியங்கள்குறிப்பிடுகின்றன.

          )     தொண்டி                                 )    முசிறி

          )     கொற்கை                                )      தூத்துக்குடி

6.     ‘கல்லாரேயாயினும்கற்றாரைச்சேர்ந்தொழுகின், நல்லறிவு நாளும் தலைப்படுவர்எனவரவு செலவு பற்றிக் கூறும் இப்பாடலடி இடம் பெற்ற நூல்.

)     நாலடியார்                                     )    நீதிநெறிவெண்பா

          )     ஆசாரக்கோவை                     )      இன்னாநாற்பது

7.     ‘இலக்கியத்தில்மேலாண்மைஎன்னும்நூலின்ஆசிரியர்.

          )     வெ. இறையன்பு                          )    அருள்முருகன்

          )     மேலாண்மைபொன்னுசாமி   )      அருட்செல்வன்

8.     வெ. இறையன்பின்எந்தநூல்  (1995) தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூறுக்கான பரிசினைப் பெற்றது.

          )     ஏழாவதுஅறிவு                       )    உள்ளொளிப்பயணம்

          )     மூளைக்குள்சுற்றுலா              )      வாய்க்கால்மீன்கள்

9.     ‘அதன்பிறகும்எஞ்சும்என்னும்கவிதைத்தொகுப்பின்ஆசிரியர்.

          )     வெ. இறையன்பு                    )    தமிழ்நதி

          )     முகம்மதுஇராவுத்தர்               )      இரா. காசிராசன்

10.   ‘தமிழநதியின்இயற்பெயர்.

          )     காஞ்சனா                                )    கவிதா

          )     கலைவாணி                         )      கவிபாரதி

11.   பின்வருவனவற்றுள்தமிழ்நதியின்நாவல்எது?

          )     சூரியன்தனித்தலையும்பகல்  )    பார்த்தீனியம்

          )     அதன்பிறகும்எஞ்சும்              )      கானல்வரி

12.   ‘காய்நெல்அறுத்துக்கவளம்கொளினேஎன அரசனின் தவறான வரிவிதிப்பைக் கூறும் இப்புறநானூற்றுப் பாடலின்ஆசிரியர்.

          )     கோவூர்கிழார்                         )    பிசிராந்தையார்

          )     ஒக்கூர்மாசாத்தியார்               )      கபிலர்

13.   புறநானூற்றைஉ.வே.சா. பதிப்பித்தஆண்டு.

          )     1888                                       )    1988

)     1894                                              )      1994

14.   திரு.நீலகண்டசாஸ்திரிஒரு…………….

          )     தத்துவப்பேராசிரியர்     )    வரலாற்றுப்பேராசிரியர்

          )     மொழியியல்பேராசிரியர்ஈ)    ஆன்மீகப்போராசிரியர்

15.   ‘புகளூர்கல்வெட்டு’,  பதிற்றுப்பத்துக் குறிப்பிடும் எந்த மூன்று பாட்டுடைத் தலைவர்களைக் குறிப்பிடுகிறது.

          )     2, 3, 4                                     )    5, 6, 7

          )     6, 7, 8                                     )      7, 8, 9

16.   ‘உரையோடு புணர்ந்த பழமை மேற்றேஎனத்தொன்மம்பற்றி கூறும் நூல்.

          )     தொல்காப்பியம்                             )    முத்துவீரியம்

          )     தண்டியலங்காரம்                            )      மாறனலங்காரம்

17.   ‘சாபவிமோசனம்’, ‘அகலிகைகதைகளில் தொன்மங்களைப் பயன் படுத்தியவர்

          )     கு. அழகிரிசாமி                       )    புதுமைப்பித்தன்

          )     ஜெயமோகன்                         )      எஸ். ராமகிருஷ்ணன்

18.   ‘விட்டகுறை’, ‘வெந்தழலால்வேகாதுசிறுகதைகளில் தொன்மங்களைப் பயன்படுத்தியவர்

          )     கு. அழகிரிசாமி                    )    புதுமைப்பித்தன்

          )     ஜெயமோகன்                         )      எஸ். ராமகிருஷ்ணன்

19.   ஜெயமோகனின்பத்மவியூகம்’, எஸ். ராமகிருஷ்ணனின்அரவாணன்ஆகிய படைப்புகளில்பயின்றுவருவது.

          )     படிமம்                                     )    குறியீடு

          )     உவமை                                  )      தொன்மம்

20.   ‘வெல்போர் இராமன்அருமறைத் கவித்த, பல்வீழ் ஆலம்போலஎன்னும் பாடலடிகள் இடம் பெற்றநூல்.

)     அகநானூறு                           )    பரிபாடல்

          )     கம்பராமாயணம்                    )      பழமொழிநானூறு

21.   ‘சோழர்காலக் குடவோலைமுறைத் தேர்தலைக் கூறும்கல்வெட்டு.

          )     புகளூர்கல்வெட்டு                  )    உத்திரமேரூர்கல்வெட்டு

          )     மாமல்லபுரக்கல்வெட்டு         )      யாற்றூர்கல்வெட்டு

TET PAPER 1 & 2 12TH TAMIL TEXT BOOK STUDY MATERIALS - 06

1.      அசையும்உருவங்களைப்படம்பிடிக்கும்கருவியைக்கண்டுபிடித்தவர்.

          )     லூமியர்சகோதர்ர்கள்             )    தாமஸ்ஆல்வாஎடிசன்

          )     ஜார்ஜ்மிலி                              )      கிங் அண்ட் குயின் த்ரூக்

2.      திரைப்படத்தில்கதையும்சொல்ல்லாம்எனக்கண்டுபிடித்தவர்.

)     லூமியர்சகோதரர்கள்             )    தாமஸ்ஆல்வாஎடிசன்

          )     ஜார்ஜ்மிலி                                     )      கிங் அண்ட் குயின் த்ரூக்

3.     நாடகத்தின்குழந்தைஎனஅழைக்கப்படுவது.

          )     தெருக்கூத்து                           )    வீதிநாடகம்

          )     திரைப்படம்                           )      தொலைக்காட்சித்தொடர்

4.     ‘ஒற்றைக்கோணக்கலைஎனஅழைக்கப்படுவது.

          )     கூத்து                                      )    நாடகம்

          )     திரைப்படம்                            )      தொலைக்காட்சித்தொடர்

5.     நகுலனின்இயற்பெயர்

          )     டி.கே. துரைசாமி                          )    தி.சு. நடராசன்

          )     ந .முத்துசாமி                           )      வண்ணநிலவவன்

6.     மாதவிதன்அரங்கேற்றத்தைஎந்தவயதில்நிகழ்த்தினாள்.

          )     எட்டு                                       )    பத்து

          )     பன்னிரண்டு                          )      பதினாறு

7.     ‘உரையிடையிட்டபாட்டுடைச்செய்யுள்எனஅழைக்கப்படுவது.

          )     சிலப்பதிகாரம்                      )    மணிமேகலை

          )     சீவகசிந்தாமணி                     )      நாககுமாரகாவியம்

8.     ‘சேரன்தம்பிசிலம்பைஇசைத்ததும்எனக்குறிப்பிடுபவர்.

          )     இளங்கோவடிகள்                  )    சீத்தலைச்சாத்தனார்

          )     பாரதியார்                              )      மு. கருணாநிதி

9.     தொல்காப்பியர் மெய்ப்பாட்டை எத்தனை வகையாகப் பாகுபாடு செய்கிறார்.

          )     மூன்று                                     )    ஆறு

          )     எட்டு                                             )      ஒன்பது

10.   ‘ஈட்டுபுகழ்நந்திபாணநீஎங்கையர்தம்எனத்தொடங்கும்பாடலில்

அமைந்துள்ளமெய்ப்பாடு.

          )     நகை                                     )    உவகை

          )     மருட்கை                                 )      வெகுளி

11.   ‘நின்னை, இன்னாதுஉள்ளஅறனில்கூற்றேஎன்று அழுகைச் சுவையைக் குறிப்பிடும் பாடல் இடம் பெற்ற நூல்.

          )     அகநானூறு                            )    புறநானூறு

          )     பதிற்றுப்பத்து                         )      பட்டினப்பாலை

12.   ‘சூர்உறுமஞ்சையின்நடுங்கஎன்றபாடல்குறிப்பிடும்சுவைஎது?

)     நகை                                      )    உவகை

          )     மருட்கை                                 )      அச்சம்

13.   தொல்காப்பியம்முழுமைக்கும்உரைஎழுதியவர்யார்?

          )     நச்சினார்க்கினியர்                  )    இளம்பூரனர்

          )     பேராசிரியர்                            )      மயிலைநாதர்

14.   தென்னிந்தியத்திரைப்படநடிப்புச்சக்ரவர்த்திஎனக் குறிப்பிடப்படுபவர்.

          )     என்.டி. ராமாராவ்                             )    மார்லன்பிராண்டோ

          )     வி.சி. கணேசன்                    )      ரங்காராவ்

நடிகர்திலகம்சிவாஜிகணேசன்

15.   ‘என்னைப்போல்சிவாஜிநடப்பார். ஆனால் என்னால் தான் சிவாஜி போல் நடிக்க முடியாதுஎன்றுகூறியவர்.

)     என்.டி. ராமாராவ்                             )    மார்லன்பிராண்டோ

          )     மோகன்லால்                         )      ரங்காராவ்

16.   சிவாஜிகணேசன்பிறந்தஊர்.

          )     சென்னை                                )    திருநெல்வேலி

          )     விருத்தாச்சலம்                        )      விழுப்புரம்

17.   வி.சிகணேசனுக்குசிவாஜிகணேசன்என்றுபெயரிட்டவர்.

          )     இராஜாஜி                               )    பெரியார்

          )     அண்ணா                                )      கருணாநிதி

18.   ‘பாவிகம்என்பதுகாப்பியபண்பேஎனக்குறிப்பிடும்நூல்.

          )     தொல்காப்பியம்                     )    நன்னூல்

          )     தண்டியலங்காரம்                         )      குவலயானந்தம்  

19.   தண்டியலங்காரம்செய்யுளைஎத்தனைவகையாகக்குறிப்பிடுகிறது.

          )     இரண்டு                                  )    மூன்று

          )     நான்கு                                   )      எட்டு

20.   ‘சொல்தொடர்நிலையில்அமைந்தஇலக்கியங்கள்எவை?

          )     சங்கஇலக்கியங்கள்               )    பெருங்காப்பியங்கள்

          )     சிறுகாப்பியங்கள்                  )      அந்தாதிஇலக்கியங்கள்