1. ‘பலர்துஞ்சவும்தான்துஞ்சான்’
என உறங்காமல் மக்களைக் காக்கும் மன்ன்னைப் பற்றி கூறும் இப்பாடலடி
இடம் பெற்றநூல்.
அ) அகநானூறு ஆ) புறநானூறு
இ) குறுந்தொகை ஈ) பதிற்றுப்பத்து
2. ‘பைங்கூழ்சிறுகாலைச்செய்’
எனமனதை ஒரு வேளாண்மை நிலமாகக் கூறும் இப்பாடலடி இடம் பெற்றநூல்.
அ) நாலடியார் ஆ) நீதிநெறிவெண்பா
இ) ஆசாரக்கோவை ஈ) அறநெறிச்சாரம்
3. பொருந்தாதஒன்றைத்தேர்ந்தெடுக்க
அ) ஆர்கலி ஆ) முந்நீர்
இ) வாரி ஈ) பானல்
வாரிதவிரபிறகடலைக்குறிக்கும்பெயர்கள்
4. ‘வரம்புஅறியாமைவந்துஈண்டி’
எனஏற்றுமதி, இறக்குமதி பற்றி கூறும் பாடலடி
இடம் பெற்றநூல்.
அ) அகநானூறு ஆ) புறநானூறு
இ) பட்டினப்பாலை ஈ) பதிற்றுப்பத்து
5. யவணர்கள் வணிகம் செய்யும் போதுதங்கள்
கப்பல்களை எங்கு நிறுத்திவைத் திருந்ததாகச் சங்க இலக்கியங்கள்குறிப்பிடுகின்றன.
அ) தொண்டி ஆ) முசிறி
இ) கொற்கை ஈ) தூத்துக்குடி
6. ‘கல்லாரேயாயினும்கற்றாரைச்சேர்ந்தொழுகின்,
நல்லறிவு நாளும் தலைப்படுவர்’ எனவரவு செலவு
பற்றிக் கூறும் இப்பாடலடி இடம் பெற்ற நூல்.
அ) நாலடியார் ஆ) நீதிநெறிவெண்பா
இ) ஆசாரக்கோவை ஈ) இன்னாநாற்பது
7. ‘இலக்கியத்தில்மேலாண்மை’
என்னும்நூலின்ஆசிரியர்.
அ) வெ. இறையன்பு ஆ) அருள்முருகன்
இ) மேலாண்மைபொன்னுசாமி ஈ) அருட்செல்வன்
8. வெ. இறையன்பின்எந்தநூல்
(1995) தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூறுக்கான பரிசினைப்
பெற்றது.
அ) ஏழாவதுஅறிவு ஆ) உள்ளொளிப்பயணம்
இ) மூளைக்குள்சுற்றுலா ஈ) வாய்க்கால்மீன்கள்
9. ‘அதன்பிறகும்எஞ்சும்’
என்னும்கவிதைத்தொகுப்பின்ஆசிரியர்.
அ) வெ. இறையன்பு ஆ) தமிழ்நதி
இ) முகம்மதுஇராவுத்தர் ஈ) இரா. காசிராசன்
10. ‘தமிழநதி’யின்இயற்பெயர்.
அ) காஞ்சனா ஆ) கவிதா
இ) கலைவாணி ஈ) கவிபாரதி
11. பின்வருவனவற்றுள்தமிழ்நதியின்நாவல்எது?
அ) சூரியன்தனித்தலையும்பகல் ஆ) பார்த்தீனியம்
இ) அதன்பிறகும்எஞ்சும் ஈ) கானல்வரி
12. ‘காய்நெல்அறுத்துக்கவளம்கொளினே’
என அரசனின் தவறான வரிவிதிப்பைக் கூறும் இப்புறநானூற்றுப் பாடலின்ஆசிரியர்.
அ) கோவூர்கிழார் ஆ) பிசிராந்தையார்
இ) ஒக்கூர்மாசாத்தியார் ஈ) கபிலர்
13. புறநானூற்றைஉ.வே.சா. பதிப்பித்தஆண்டு.
அ) 1888 ஆ) 1988
இ) 1894 ஈ) 1994
14. திரு.நீலகண்டசாஸ்திரிஒரு…………….
அ) தத்துவப்பேராசிரியர் ஆ) வரலாற்றுப்பேராசிரியர்
இ) மொழியியல்பேராசிரியர்ஈ) ஆன்மீகப்போராசிரியர்
15. ‘புகளூர்கல்வெட்டு’, பதிற்றுப்பத்துக் குறிப்பிடும்
எந்த மூன்று பாட்டுடைத் தலைவர்களைக் குறிப்பிடுகிறது.
அ) 2, 3, 4 ஆ) 5, 6, 7
இ) 6, 7, 8 ஈ) 7, 8, 9
16. ‘உரையோடு புணர்ந்த பழமை மேற்றே’
எனத் ‘தொன்மம்’ பற்றி கூறும் நூல்.
அ) தொல்காப்பியம் ஆ) முத்துவீரியம்
இ) தண்டியலங்காரம் ஈ) மாறனலங்காரம்
17. ‘சாபவிமோசனம்’, ‘அகலிகை’ கதைகளில் தொன்மங்களைப் பயன் படுத்தியவர்
அ) கு. அழகிரிசாமி ஆ) புதுமைப்பித்தன்
இ) ஜெயமோகன் ஈ) எஸ். ராமகிருஷ்ணன்
18. ‘விட்டகுறை’, ‘வெந்தழலால்வேகாது’ சிறுகதைகளில் தொன்மங்களைப் பயன்படுத்தியவர்
அ) கு. அழகிரிசாமி ஆ) புதுமைப்பித்தன்
இ) ஜெயமோகன் ஈ) எஸ். ராமகிருஷ்ணன்
19. ஜெயமோகனின் ‘பத்மவியூகம்’, எஸ். ராமகிருஷ்ணனின்
‘அரவாணன்’ ஆகிய படைப்புகளில்பயின்றுவருவது.
அ) படிமம் ஆ) குறியீடு
இ) உவமை ஈ) தொன்மம்
20. ‘வெல்போர் இராமன்அருமறைத் கவித்த,
பல்வீழ் ஆலம்போல’ என்னும் பாடலடிகள் இடம்
பெற்றநூல்.
அ) அகநானூறு ஆ) பரிபாடல்
இ) கம்பராமாயணம் ஈ) பழமொழிநானூறு
21. ‘சோழர்காலக் குடவோலை’ முறைத் தேர்தலைக் கூறும்கல்வெட்டு.
அ) புகளூர்கல்வெட்டு ஆ) உத்திரமேரூர்கல்வெட்டு
இ) மாமல்லபுரக்கல்வெட்டு ஈ) யாற்றூர்கல்வெட்டு
No comments:
Post a Comment