1. ‘தனிஒருவனுக்குஉணவில்லைஎனில்சகத்தினைஅழித்துடுவோம்’ என்பதுயார்கூற்று.
அ) கவிமணி ஆ) தனிநாயகம்அடிகள்
இ) பாரதியார் ஈ) பாரதிராசன்
2. மயிலைசீனி. வேங்கடசாமியின்முதல்நூல்எது?
அ) சமணமும்தமிழும் ஆ) பௌத்தமும்தமிழும்
இ) இசுலாமியமும்தமிழும் ஈ) கிருத்துவமும்தமிழும்
3. தமிழகவரலாற்றின்இருண்டகாலம்எனப்படுவது.
அ) சேரர்கள்காலம் ஆ) நாயக்கர்கள்காலம்
இ) களப்பிரர்கள் ஈ) பல்லவர்கள்காலம்
4. கவின் கலைகள் குறித்து தமிழில்
வெளிவந்த முழுமையான மற்றும் முதல் நூலான ‘தமிழர் வளர்த்த அழகுகலைகள்’
என்றநூலை இயற்றியவர்.
அ) மீனாட்சிசுந்தரனார் ஆ) மயிலைசீனி. வேங்கடசாமி
இ) கா. சுப்பிரமணியர் ஈ) விபுலானந்தஅடிகள்
5. ‘தாங்கெடநேர்ந்தபோதும்,
தமிழ்கெடலாற்றாஅண்ணல்’ என, மயிலைசீனி. வேங்கடசாமியைப்புகழ்ந்தவர்.
அ) பாரதியார் ஆ) பாரதிதாசன்
இ) கவிமணி ஈ) வாணிதாசன்
6. ‘அஞ்சிறைத்தும்பி’ என்பதுமயிலைசீனி. வேங்கடசாமியின்….
அ) வரலாற்றுக்கட்டுரைகள் ஆ) சொல்லாய்வுக்கட்டுரைகள்
இ) கல்வெட்டுக்கட்டுரைகள் ஈ) ஆராய்ச்சிக்கட்டுரைகள்
7. மயிலைசீனி. வேங்கடசாமிக்கு, ‘தமிழ்ப்பேரவைச்செம்மல்’
என்ற விருதினை வழங்கிய பல்கலைக்கழகம்எது?
அ) சென்னை ஆ) மதுரைகாமராசர்
இ) தஞ்சைத்தமிழ் ஈ) அண்ணாமலை
8. சங்ககாலப்பசும்பூண்பாண்டியன்,
தன் கொடியில் எந்தச் சின்னத்தைப் பொறித்திருந்தான்.
அ) மயில் ஆ) அன்னம்
இ) மீன் ஈ) யானை
9. இரட்சணியயாத்திரிகம்பதிப்பிக்கப்பட்டஆண்டு
அ) 1888 ஆ) 1988
இ) 1894 ஈ) 1994
10. ஜான்பன்யன்என்பவர்ஆங்கிலத்தில்எழுதிய
‘பில் கிரிம்ஸ் புரோகிரஸ்’ எனும் நூலைத்
தழுவிதமிழில்எழுதப்பட்டநூல்.
அ) இரட்சணியமனோகரம் ஆ) இரட்சணியயாத்திரிகம்
இ) போற்றித்திருஅகவல் ஈ) இரட்சணியபருவம்
11. கீழ்க்கட்டவற்றுள்எச்.
ஏ. கிருட்டிணனார்இயற்றாதநூல்எது?
அ) இரட்சணியமனோகரம் ஆ) இரட்சணியயாத்திரிகம்
இ) போற்றித்திருஅகவல் ஈ) ஏசுகாவியம்
12. இரட்சணியயாத்திரிகத்தில்அமைந்துள்ளபாடல்களின்எண்ணிக்கை.
அ) 10500 ஆ) 6359
இ) 3766 ஈ) 5289
13. ‘கிறித்துவக்கம்பர்’ எனஅழைக்கப்படுபவர்.
அ) கண்ணதாசன் ஆ) எச். ஏ. கிருட்டிணன்
இ) வீரமாமுனிவர் ஈ) ஜெயங்கொண்டார்
14. நல்லியக்கோடனைப்பாட்டுடைத்தலைவனாகக்கொண்டநூல்.
அ) சிறுபாணாற்றுப்படை ஆ) பெரும்பாணாற்றுப்படை
இ) முல்லைப்பாட்டு ஈ) மலைபடுகடாம்
15. சிறுபாணாற்றுப்படையின்அடிஅளவு.
அ) 150 ஆ) 248
இ) 269 ஈ) 348
16. சங்கஇலக்கியங்களில்குறிப்பிடும்
‘எயிற்பட்டினம்’, தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது.
அ) நாகப்பட்டினம் ஆ) காவேரிப்பாக்கம்
ஆ) திண்டிவனம் ஈ) மரக்காணம்
17. சிறுபாணாற்றுப்படைக்குறிப்பிடும்
‘ஓய்மாநாடு’, தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது.
அ) நாகப்பட்டினம் ஆ) காவேரிப்பாக்கம்
ஆ) திண்டிவனம் ஈ) மரக்காணம்
18. ‘கோடைமழை’ என்னும்சிறுகதையின்ஆசிரியர்.
அ) சாந்தாதத் ஆ) கு.பா.
ரா
இ) சுகந்திசுப்பிரமணியன் ஈ) தமிழ்நதி
19. உவமேயத்தைக் கேட்போர் ஊகித்துக்
கொள்ளுமாறு விட்டு உவமையை மட்டும்கூறுவது ………. இன்அடிப்படை.
அ) படிமம் ஆ) குறியீடு
இ) தொன்மம் ஈ) அங்கதம்
20. சங்கஇலக்கியத்தில், அகத்திணை மாந்தர்களின் உள்ளத்து உணர்வுகளைக் குறிப்பாக உணர்த்தும் குறியீடுகள்.
அ) உவமை ஆ) உவமேயம்
இ) உத்தி ஈ) உள்ளுறைஉவமை
No comments:
Post a Comment