1. அசையும்உருவங்களைப்படம்பிடிக்கும்கருவியைக்கண்டுபிடித்தவர்.
அ) லூமியர்சகோதர்ர்கள் ஆ) தாமஸ்ஆல்வாஎடிசன்
இ) ஜார்ஜ்மிலி ஈ) கிங் அண்ட் குயின் த்ரூக்
2. திரைப்படத்தில்கதையும்சொல்ல்லாம்எனக்கண்டுபிடித்தவர்.
அ) லூமியர்சகோதரர்கள் ஆ) தாமஸ்ஆல்வாஎடிசன்
இ) ஜார்ஜ்மிலி ஈ) கிங் அண்ட் குயின் த்ரூக்
3. நாடகத்தின்குழந்தைஎனஅழைக்கப்படுவது.
அ) தெருக்கூத்து ஆ) வீதிநாடகம்
இ) திரைப்படம் ஈ) தொலைக்காட்சித்தொடர்
4. ‘ஒற்றைக்கோணக்கலை’ எனஅழைக்கப்படுவது.
அ) கூத்து ஆ) நாடகம்
இ) திரைப்படம் ஈ) தொலைக்காட்சித்தொடர்
5. நகுலனின்இயற்பெயர்
அ) டி.கே. துரைசாமி ஆ) தி.சு. நடராசன்
இ) ந .முத்துசாமி ஈ) வண்ணநிலவவன்
6. மாதவிதன்அரங்கேற்றத்தைஎந்தவயதில்நிகழ்த்தினாள்.
அ) எட்டு ஆ) பத்து
இ) பன்னிரண்டு ஈ) பதினாறு
7. ‘உரையிடையிட்டபாட்டுடைச்செய்யுள்’
எனஅழைக்கப்படுவது.
அ) சிலப்பதிகாரம் ஆ) மணிமேகலை
இ) சீவகசிந்தாமணி ஈ) நாககுமாரகாவியம்
8. ‘சேரன்தம்பிசிலம்பைஇசைத்ததும்’
எனக்குறிப்பிடுபவர்.
அ) இளங்கோவடிகள் ஆ) சீத்தலைச்சாத்தனார்
இ) பாரதியார் ஈ) மு. கருணாநிதி
9. தொல்காப்பியர் மெய்ப்பாட்டை
எத்தனை வகையாகப் பாகுபாடு செய்கிறார்.
அ) மூன்று ஆ) ஆறு
இ) எட்டு ஈ) ஒன்பது
10. ‘ஈட்டுபுகழ்நந்திபாணநீஎங்கையர்தம்’
எனத்தொடங்கும்பாடலில்
அமைந்துள்ளமெய்ப்பாடு.
அ) நகை ஆ) உவகை
இ) மருட்கை ஈ) வெகுளி
11. ‘நின்னை, இன்னாதுஉள்ளஅறனில்கூற்றே’ என்று அழுகைச் சுவையைக்
குறிப்பிடும் பாடல் இடம் பெற்ற நூல்.
அ) அகநானூறு ஆ) புறநானூறு
இ) பதிற்றுப்பத்து ஈ) பட்டினப்பாலை
12. ‘சூர்உறுமஞ்சையின்நடுங்க’
என்றபாடல்குறிப்பிடும்சுவைஎது?
அ) நகை ஆ) உவகை
இ) மருட்கை ஈ) அச்சம்
13. தொல்காப்பியம்முழுமைக்கும்உரைஎழுதியவர்யார்?
அ) நச்சினார்க்கினியர் ஆ) இளம்பூரனர்
இ) பேராசிரியர் ஈ) மயிலைநாதர்
14. தென்னிந்தியத்திரைப்பட
‘நடிப்புச்சக்ரவர்த்தி’ எனக் குறிப்பிடப்படுபவர்.
அ) என்.டி. ராமாராவ் ஆ) மார்லன்பிராண்டோ
இ) வி.சி. கணேசன் ஈ) ரங்காராவ்
நடிகர்திலகம்சிவாஜிகணேசன்
15. ‘என்னைப்போல்சிவாஜிநடப்பார்.
ஆனால் என்னால் தான் சிவாஜி போல் நடிக்க முடியாது’ என்றுகூறியவர்.
அ) என்.டி. ராமாராவ் ஆ) மார்லன்பிராண்டோ
இ) மோகன்லால் ஈ) ரங்காராவ்
16. சிவாஜிகணேசன்பிறந்தஊர்.
அ) சென்னை ஆ) திருநெல்வேலி
இ) விருத்தாச்சலம் ஈ) விழுப்புரம்
17. வி.சிகணேசனுக்கு
‘சிவாஜிகணேசன்’ என்றுபெயரிட்டவர்.
அ) இராஜாஜி ஆ) பெரியார்
இ) அண்ணா ஈ) கருணாநிதி
18. ‘பாவிகம்என்பதுகாப்பியபண்பே’
எனக்குறிப்பிடும்நூல்.
அ) தொல்காப்பியம் ஆ) நன்னூல்
இ) தண்டியலங்காரம் ஈ) குவலயானந்தம்
19. தண்டியலங்காரம்செய்யுளைஎத்தனைவகையாகக்குறிப்பிடுகிறது.
அ) இரண்டு ஆ) மூன்று
இ) நான்கு ஈ) எட்டு
20. ‘சொல்தொடர்நிலை’யில்அமைந்தஇலக்கியங்கள்எவை?
அ) சங்கஇலக்கியங்கள் ஆ) பெருங்காப்பியங்கள்
இ) சிறுகாப்பியங்கள் ஈ) அந்தாதிஇலக்கியங்கள்
No comments:
Post a Comment