Thursday, July 7, 2022

TET PAPER 1 & 2 12TH TAMIL TEXT BOOK STUDY MATERIALS - 05

1.     தென்னிந்தியாவின்நுழைவாயில்எது?

          )     தூத்துக்குடி                                       )    கன்னியாகுமரி

          )     சென்னை                               )      திருவனந்தபுரம்

2.     சென்னையின்ஒருபகுதியாகவிளங்கும்………..,கி.பி. இரண்டாம்நூற்றாண்டில்தாலமிஎன்பவரால்மல்லியர்பா எனும்துறைமுகமாகச்சுட்டப்பட்டுள்ளது.

          )     அடையார்                               )    மயிலாப்பூர்

          )     திருவல்லிக்கேணி                  )      இராயபுரம்

3.     பல்லாவரத்தில் உள்ள பல்லவர் குடைவரை யாருடைய காலத்தில் அமைக்கப்பட்டது    

          )     முதலாம்பல்லவராயன்           )    இரண்டாம்பல்லவராயன்

          )     முதலாம்மகேந்திரவர்மன்   )      நந்திவர்மன்

4.     ‘கூவம்ஆற்றின்மற்றொருபெயர்.

          )     அடையாறு                                       )    திருவல்லிக்கேணிஆறு

          )     கொற்றலையாறு                    )      பாலாறு

5.     செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு உள்ளே வீடுகள் இருந்த பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது.

          )     வெள்ளையர்நகரம்              )    கருப்பர்நகரம்

          )     மதராசப்பட்டினம்                   )      சென்னைப்பட்டினம்

6.     1646 ஆம்ஆண்டில்மதராஸ்எனப்பட்ட இன்றைய சென்னையின் மக்கள் தொகை எவ்வளவு.

          )     8000                                       )    12000

          )     19000                                   )      25000

7.     சென்னைநகராட்சிஎப்போதுஉருவாக்கப்பட்டது.

          )     1548                                       )    1608

          )     1688                                              )      1708

8.     1715 இல் ஆசியாவில் உருவான முதல் ஐரோப்பியக் கல்வி முறையிலான பள்ளி எது?

          )     புனிதமேரிதர்மப்பள்ளி

          )    புனிதமேரிதேவாலயதர்மப்பள்ளி

          )     புனிதமேரிகிருத்துவப்பள்ளி

          )      புனிதமேரிகிருத்துவதர்மப்பள்ளி

9.     1914இல்பெண்களுக்கெனத்தொடங்கப்பட்டகல்லூரி.

          )     புனிதமேரி                               )    இராணிமேரி

          )     எத்திராஜ்                                )      காயிதேமில்லத்

10.   ஆங்கிலேயரின் நிதி உதவியின்றி இந்தியர் ஒருவரால் உருவாக்கப் பட்ட கல்வி நிறுவனம்எது?

          )     மாநிலக்கல்லூரி                     )    இராணிமேரிகல்லூரி

          )     கவின்கலைக்கல்லூரி            )      பச்சையப்பன்கல்லூரி

11.   இந்தியாவின் முதல் (1860) பொது நூலகம் எது?

          )     .வே.சாநூலகம்                   )    மறைமலைநூலகம்

          )     கன்னிமராநூலகம்               )      கீழ்த்திசைசுவடிநூலகம்

12.   தென்னிந்தியாவின்(1856)  முதல் தொடர் வண்டி நிலையம் அமைக்கப்பட்ட இடம்.

          )     எழும்பூர்                                  )    சென்ரல்

)     இராயபுரம்                                     )      நெல்லூர்

13.    இராமலிங்க அடிகள் இயற்றிய திருவருட்பா எத்தனை திருமுறைகளைக் கொண்டது.

          )     மூன்று                                     )    ஐந்து

          )     ஆறு                                      )    எட்டு

14.    இராமலிங்கஅடிகளார்பிறந்தஊர்.

          )     கடலூர்                                   )    வடலூர்

          )     சென்னை                                )      மருதூர்

15.    வள்ளலாரின், ‘மனுமுறைகண்டவாசகம், ஜீவகாருண்டஒழுக்கம்ஆகியவைஎவ்வகைநூல்கள்

          )     கவிதைநூல்கள்                      )    கட்டுரைநூல்கள்

          )     உரைநடைநூல்கள்              )      இசைப்பாடல்கள்

16.   கடலுக்குஅருகில்மணல்திட்டுகளில்கடல்நீர்தேங்யிருக்கும்பகுதி.

          )     உப்புப்படிவம்                         )    உப்பளம்

          )     உவர்நீர்க்குளம்                      )      உப்பங்கழி

17.   நெய்தல்திணைபாடல்கள்படுவதில்வல்லவர்.

          )     ஓரம்போகி                              )    அம்மூவன்

          )     கபிலர்                                     )      ஓதலாந்தை

18.   ‘ஒருகுட்டித்தீவின்வரைபடம்என்றசிறுகதைத்தொகுப்பின்ஆசிரியர்.

          )     தோப்பில்முகமதுமீரான்     )    ஜலாலுத்தீன் ரூமி

          )     பூமணி                                     )      அனுராதாரமணன்       

19.   ‘தோப்பில் முகமது மீரானின்சாகித்திய அகாதெமி விருது (1997) பெற்ற புதினம்எது.

          )     சாய்வுநாற்காலி                    )    துறைமுகம்

          )     ஒருகுட்டித்தீவின்வரைபடம்ஈ)        கூனன்தோப்பு

20.   ‘வினை, பயன், மெய், உருஆகியவற்றின் அடிப்படையில் அமையாத ஒன்று.

          )     இறைச்சி                               )    உருவகம்

          )     படிமம்                                     )      உவமை

No comments:

Post a Comment