1. மரத்தடியில் உள்ள திண்ணையைக்
குறிக்கும் சொல்.
அ) கழகம் ஆ) மன்றம்
இ) பாடசாலை ஈ) மடம்
2. ஆசிரியர் சொல்வதை மாணவர்கள்
பலரும் சேர்ந்து சொல்வதை என்ன வென்று கூறுவர்.
அ) சொல்வதைச்சொல்லுதல் ஆ) திரும்பச்சொல்லுதல்
இ) முறைவைப்பது ஈ) பின்கூறல்
3. ‘ஐயாண்டெய்திமையாடிஅறிந்தார்கலைகள்’
எனக்கற்றல் முறையைக் கூறும் இலக்கியம்.
அ) சிலப்பதிகாரம் ஆ) மணிமேகலை
இ) வளையாபதி ஈ) சீவகசிந்தாமணி
4. ‘மஞ்சள் குளிப் பாட்டிமையிட்டு
முப்பாலும் மிஞ்சப்பு கட்ட மிக வளர்ந்தாய்’ எனக்குறிப்பிடும்நூல்.
அ) தமிழ்விடுதூது ஆ) தென்றல்விடுதூது
இ) அன்னம்விடுதூது ஈ) மனம்விடுதூது
5. ‘இரட்டைத் துளையுள்ள ஏடுகளில்
ஒருதுளையில் செப்புக் கம்பி அல்லது முங்கிற் குச்சியைச் செருகிக் கட்டுவதை எவ்வாறு
அழைப்பர்.
அ) நவரசம் ஆ) நாராசம்
இ) குச்சிக்கட்டுதல் ஈ) குச்சிமுடிதல்
6. எழுத்தாணிஅல்லாதஒன்றுஎது?
அ) மடக்கெழுத்தாணி ஆ) வாரெழுத்தாணி
இ) நீட்டெழுத்தாணி ஈ) குண்டெழுத்தாணி
7. சுவடுகளைவைப்பதற்கும்எடுத்துச்செல்வதற்கும்பயன்படும்கருவி.
அ) தூக்குப்பெட்டி ஆ) தூக்கு
இ) பெட்டி ஈ) சுவடியகம்
8. ஓதற்பிரிவின்காலஅளவு.
அ) இரண்டாண்டு ஆ) மூன்றாண்டு
இ) நான்காண்டு ஈ) ஐந்தாண்டு
9. உ.வே.சா.வின்இலக்கியக்கட்டுரைத்தொகுப்பின்பெயர்.
அ) உயிர்மீட்சி அ) இடையீடு
இ) உ.வே.சாவின்கட்டுரைகள் ஈ) சிந்தனைப்பெருங்கடல்
10. கீழ்வருவனவற்றுள்உ.வே.சாவின்பட்டங்கள்அல்லாதஒன்று.
அ) மகாமகோபாத்தியாய ஆ) சர்வகலாவித்தகர்
இ) தாட்சிணாத்தியகலாநிதி ஈ) வித்தியாவூஷணம்
11. உ.வே.சா, எந்தஆண்டு ‘டாக்டர்’
பட்டம்பெற்றார்.
அ) 1908 ஆ) 1928
இ) 1932 ஈ) 1936
12. உ.வே.சாவின்பெயரில்அமைந்தநூலகம், சென்னையில் எங்கு உள்ளது.
அ) எழும்பூர் ஆ) திருவான்மியூர்
இ) கே.கே. நகர் ஈ) அண்ணாசாலை
13. ‘யாப்பில்வந்தடங்கும்வார்த்தைகளேகவிதை’
என்றுகூறியவர்.
அ) பாரதிதாசன் ஆ) சுரதா
இ) கவிமணி ஈ) வாணிதாசன்
14. ‘சாமான்யமக்களுக்கும்விளங்கும்வண்ணம்,
தமிழ்கவிதைதரவேண்டும்இந்தநாளில்’ என்றுகூறியவர்.
அ) பாரதியார் ஆ) பட்டுக்கோட்டை
இ) சுரதா ஈ) வாணிதாசன்
15. சுரதாவின்இயற்பெயர்
அ) இராசகோபாலன் ஆ) இராசமார்த்தாண்டம்
இ) சுப்புரத்தினம் ஈ) துரைமாணிக்கம்
16. பின்வருவனவற்றில்எதுசுரதாவின்நூல்அல்ல.
அ) ஊர்வலம் ஆ) துறைமுகம்
இ) மங்கையர்க்கரசி ஈ) அமுதும்தேனும்
17. பின்வருவனவற்றில்சுரதாபெறாதவிருதுஎது.
அ) கலைமாமணிவிருது ஆ) பாரதிதாசன்விருது
இ) இராசராசன்விருது ஈ) திருவள்ளுவர்விருது
18. சி. மணியின்கவிதைத்தொகுப்புஅல்லாதஒன்று.
அ) இதுவரை ஆ) யாப்பும்கவிதையும்
இ) வரும்போகும் ஈ) ஒளிச்சேர்க்கை
19. சி. மணிநடத்தியசிற்றிதழின்பெயர்
அ) எழுத்து ஆ) நடை
இ) காவியம் ஈ) ஊர்வலம்
20. சி. மணியின்இயற்பெயர்.
அ) பழனிச்சாமி ஆ) மாணிக்கவாசகம்
இ) துரைமாணிக்கம் ஈ) சத்தியமூர்த்தி
21. ‘எத்திசைச்செலினும்அத்திசைச்சோறே’
எனக்கூறியவர்.
அ) பிசிராந்தையார் ஆ) காக்கைபாடினி
இ) ஔவையார் ஈ) ஒக்கூர்மாசாத்தியார்
22. உலகிலேயேஅதிகசாலைப்போக்குவரத்துவசதிகளைக்கொண்ட
……………… பெரியநாடுஇந்தியா?
அ) முதலாவது ஆ) இரண்டாவது
இ) மூன்றாவது ஈ) நான்காவது
23. மோட்டார்வாகனச்சட்டம்
2017 இன்படி 18 வயதுநிறைவடையாதகுழந்தைகள்ஊர்தியைஇயக்கினாலோ,
விபத்துஏற்படுத்தினாலோஅக்குழந்தையின்பெற்றோருக்குஎத்தனைஆண்டுசிறைதண்டனைகிடைக்கும்.
அ) மூன்றாண்டு ஆ) ஐந்தாண்டு
இ) ஏழாண்டு ஈ) பதினான்காண்டு
24. மோட்டார்வாகனச்சட்டம்
2017 இன்படி, மதுஅருந்திவிட்டுஊர்தியைஇயக்கினால்எவ்வளவுஅபதாரம்விதிக்கப்படும்.
அ) ஆயிரம்ரூபாய் ஆ) மூவாயிரம்ரூபாய்
இ) ஐயாயிரம்ரூபாய் ஈ) பத்தாயிரம்ரூபாய்
25. பதின்மூன்றடிமுதல்பலஅடிகளில்பாடப்படும்வெண்பா.
அ) இன்னிசைசிந்தியல் ஆ) நேரிசைசிந்தியல்
இ) பஃறொடைவெண்பா ஈ) கலிவெண்பா
No comments:
Post a Comment