Thursday, July 7, 2022

TET PAPER 1 & 2 12TH TAMIL TEXT BOOK STUDY MATERIALS - 03

1.     ‘குடும்பம்என்றசொல்முதன்முதலில்எந்தநூலில்ஆளப்பட்டுள்ளது.

)     தொல்காப்பியம்                     )    குறுந்தொகை

)     இன்னிலை                             )      திருக்குறள்

2.     தற்காலிகத்தங்குமிடத்தைக்குறிக்கும்புக்கில்என்றசொல், எந்தஇலக்கியத்தில்பயின்றுவந்துள்ளது.

          )     அகநானூறு                            )    புறநானூறு

          )     கலித்தொகை                          )      பரிபாடல்

3.     இளம்தம்பதியினருக்குஏற்றஅறிவுரைகள்கூறிநெறிப்படுத்தும்பணி, செவிலிக்குறியதுஎனக்கூறும்நூல்.

          )     தொல்காப்பியம்                           )    நம்பியகப்பொருள்

          )     இலக்கணவிளக்கம்               )      தொன்னூல்விளக்கம்

4.     திருமணத்திற்குப் பின் மனைவியின் இல்லத்திற்குச் சென்று கணவன் வாழ்வதே நடைமுறை எனக் கூறும்நூல்.

)     அகநானூறு                           )    குறுந்தொகை

          )     கலித்தொகை                          )      நற்றிணை

5.     தாயின்சொத்துக்கள்பெண்களுக்கேபோய்ச்சேரும்எனக்கூறும்நூல்.

)     ஐங்குறுநூறு                           )    குறுந்தொகை

          )     கலித்தொகை                          )      நற்றிணை

6.     ஒருபெண்ணுக்குசிலம்புகழிநோன்புஎப்போதுநடத்தப்படும்.

          )     திருமணத்திற்குமுன்பு             )    திருமணத்திற்குப்பின்பு

          )     குழந்தைபெற்றபின்பு             )      இறப்பின்போது

7.     கணவன், மனைவி, மகன்ஆகியோருடன்தந்தைசேர்ந்துவாழ்ந்த, ‘நேர்வழிவிரிந்தகுடும்பமுறையைக்குறிப்பிடுபவர்.

          )     காக்கைபாடினியார்                )    ஓரம்பொகி

          )     ஒக்கூர்மாசாத்தியார்            )      கபிலர்

8.     ‘நற்றாய்என்பவள்……….

          )     பெற்றத்தாய்                        )    வளர்ப்புத்தாய்

          )     அன்னையின்தோழி               )      தோழியின்தோழி

9.     ‘செவிலித்தாய்என்பவள்……….

          )     பெற்றத்தாய்                          )    வளர்ப்புத்தாய்

          )     அன்னையின்தோழி               )      தோழியின்தோழி

10.   ‘தமிழர்குடும்பமுறைஎன்னும்கட்டுடையின்ஆசிரியர்.

          )     பூமணி                                     )    பக்தவத்சலபாரதி

          )     . அகத்தியலிங்கம்                 )      எழில்மாதவன்

11.   பண்பாடுசார்ந்தமானிடவியல்ஆய்வுகளைமேற்கொண்டவர்.

)     பூமணி                                     )    பக்தவத்சலபாரதி

          )     . அகத்தியலிங்கம்                 )      எழில்மாதவன்

12.   பின்வருவனவற்றுள்பக்தவத்சலபாரதிநூல்அல்லாதஒன்று.

          )     இலக்கியமானிடவியல்          )    தமிழர்மானிடவியல்

          )     இந்தியமானிடவியல்           )      தமிழர்உணவு

13.   ஜலாலுத்தீன் ரூமியின் கவிதைகள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவர்.

          )     என். சத்தியமூர்த்தி                 )    கோல்மன்பார்க்ஸ்

          )     மஸ்னவி                                 )      அய்யப்பமாதவன்

14.    ஜலாலுத்தீன் ரூமியின் கவிதைகள் சிலவற்றை தமிழில் மொழியாக்கம் செய்தவர்.

)     என். சத்தியமூர்த்தி              )    கோல்மன்பார்க்ஸ்

          )     மஸ்னவி                                 )      அய்யப்பமாதவன்

15.    ஜலாலுத்தீன்ரூமிஒரு ………….. கவிஞர்.

)     வங்கக்கவிஞர்                        )    மலையாளக்கவிஞர்

)     பாரசீகக்கவிஞர்                           )      இஸ்லாமியக்கவிஞர்

16.   ஜலாலுத்தீன்ரூமிஎந்தநாட்டைச்சார்ந்தவர்

)     ஈரான்                                      )    ஈராக்

)     சவுதிஅரேபியா                        )      ஆப்கானிஸ்தான்

17.    ஜலாலுத்தீன்ரூமிசூஃபிதத்துவப்படைப்பின்பெயர்.

)     மனஸ்வி                        )    மஸ்னவி

)     மானலசி                        )      மனலசி

18.   ‘மஸ்னவிஎன்பது …………….

)     ஆண்மீகக்கவிதை        )    ஆண்மீகசந்தக்கவிதை

)     ஆண்மீகப்பாடல் )      ஆண்மீகஇசைக்கவிதை

19.   ‘துன்புளதெனின்அன்றோ, சுகமுளதுஎன்ற பாடலடி இடம் பெற்ற நூல்

          )     சிலப்பதிகாரம்               )    கம்பராமாயணம்

          )     சீறாபுராணம்                 )      திருவிளையாடற்புராணம்

20.   ‘நின்னொடும்எழுவர்ஆனேம்’ - இத்தொடரில்எழுவர்எனயாரைக்குறிப்பிடுகிறார்கம்பர்.

          )     குகன்                                      )    சுக்ரீவன்

          )     வீடணன்                      )      சடாயு

21.   ‘உவாஎன்பதன்பொருள்.

          )     சூரியன்                         )    சந்திரன்

          )     அமாவாசை                 )      பௌர்ணமி

22.   ‘உரிமைத்தாகம்என்னும்சிறுகதையின்ஆசிரியர்

          )     சுந்தரராமசாமி               )    அம்பை

)     பூமணி                          )      அனுராதாரமணன்

23.   ‘பூமணியின்இயற்பெயர்.

          )     ராமகிருஷ்ணன்            )    மாணிக்கவாசகம்

          )     வண்ணநிலவன்            )      இராசகோபாலன்

24.   ‘பூமணிஇயக்கியதிரைப்படம்.

          )     கீழ்வானம்சிவக்கும்      )    பூக்களைப்பறிக்காதீர்

          )     கருவேலம்பூக்கள்                )      கருத்தம்மாள்

25.   ‘பூமணியின்சாகித்தியஅகாதெமிவிருதுபெற்றபுதினம்எது.

          )     வெக்கை    )    கொம்மை  இ)     பிறகு )     அஞ்ஞாடி

No comments:

Post a Comment