1. உலகச்சுற்றுச்சூழல்நாள்
அ) பிப்ரவரி – 15 ஆ) ஜீன் – 15
இ) அக்டோபர் – 15 ஈ) டிசம்பர் – 15
2. உலகப்புவிநாள்
அ) ஏப்ரல் – 22 ஆ) மே – 22
இ) ஆகஸ்ட் – 22 ஈ) நவம்பர் – 22
3. “புவிவெப்பமடைதல்மனிதன்உருவாக்கிக்கொண்டசிக்கலே”
என்றுகூறும்அறிவில்கருத்தாளரானடேவிட்கிங்எந்தநாட்டைச்சார்ந்தவர்.
அ) அமெரிக்கா ஆ) இங்கிலாந்து
இ) ஐரோப்பா ஈ) சீனா
4. ஐக்கியநாடுகள், காலநிலை மாற்றம் பற்றிய பணித்திட்டப் பேரவையை உருவாக்கிய ஆண்டு.
அ) 1990 ஆ) 1992
இ) 1998 ஈ) 2000
5. நடுவணரசு எப்போது தேசிய பேரிடர்
மேலாண்மை ஆணையத்தை அமைத்தது.
அ) 12
ஜீலை 2000 ஆ) 15 அக்டோபர் 2002
இ) 08
ஜீலை 2004 ஈ) 23 டிசம்பர் 2005
6. சர்வதேச வானிலை ஆய்வு நிறுவனம்
புயலுக்கு பெயர்வைக்க எத்தனை பெயர்களைப் பட்டியலிட்டுள்ளது.
அ) 38 ஆ) 42
இ) 64 ஈ) 96
7. ‘இன்று’ என்பதுஎவ்வகைக்குறும்படம்.
அ) பெண்ணியக்குறும்படம் ஆ) கவிதைக்குறும்படம்
இ) சிந்தனைக்குறும்படம் ஈ) சமுதாயக்குறும்படம்
8. அய்யப்பமாதவனின்அல்லாதநூல்எது?
அ) நானென்பதுவேறொருவன் ஆ) மழைக்குப்பிறகும்மழை
ஆ) மழையில்நனைந்தசூரியன் ஈ) நீர்வெளி
9. அய்யப்பமாதவன்பிறந்தஊர்.
அ) பரங்கிப்பேட்டை ஆ) நாட்டரசன்கோட்டை
இ) அம்பாசமுத்திரம் ஈ) செஞ்சிக்கோட்டை
10. மதுரைக்கணக்காயனார்மகனார்நக்கீரர்இயற்றியநூல்.
அ) நெடுநல்வாடை ஆ) குறிஞ்சிப்பாட்டு
இ) பட்டினப்பாலை ஈ) மதுரைக்காஞ்சி
11. பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாட்டுடைத்
தலைவனாகக் கொண்ட நூல்.
அ) பட்டினப்பாலை ஆ) குறிஞ்சிப்பாட்டு
இ) நெடுநல்வாடை ஈ) மதுரைக்காஞ்சி
12. நெடுநல்வாடையின்அடியளவு.
அ) 128 ஆ) 158 இ) 168 ஈ) 188
13. ‘முதல்கல்’
என்றகதையின்ஆசிரியர்.
அ) அம்பை ஆ) தி.சு.
நடராசன்
இ) ரா. அ. பத்மநாபன் ஈ) உத்தமசோழன்
14. உத்தமசோழனின்இயற்பெயர்.
அ) பத்மநாபன் ஆ)
நடராசன்
இ) செல்வராஜ் ஈ) முத்துக்கிருஷ்ணன்
15. உத்தமசோழன்பிறந்தஊர்.
அ நாகம்மாள்புரம் ஆ) கெங்கம்மாபுரம்
இ) கிராண்டிபுரம் ஈ) தீவாம்மாள்புரம்
16. உத்தமசோழனின்சிறுகதைத்தொகுப்புஅல்லாதஒன்று
அ) தஞ்சைச்சிறுகதைகள் ஆ) தொலைதூரவெளிச்சம்
இ) மனிதத்தீவுகள் ஈ) குருவிமறந்தவீடு
17. உத்தமசோழனின்புதினங்கள்அல்லாதஒன்று
அ) கசக்கும்இனிமை ஆ) குருவிமறந்தவீடு
இ) கனல்பூக்கள் ஈ) தொலைதூரவெளிச்சம்
18. ‘முதல்கல்’ என்னும்சிறுகதையின்கதைத்தலைவன்பெயர்.
அ) மருதன் ஆ) மாரி
இ) அகிலன் ஈ) பிரேம்குமார்
19. தண்ணீர்வடியவிடாமல்தடுப்பதுஎது?
அ) கருவேலமரம் ஆ) காட்டாமணக்கு
இ) வேலிகாத்தான் ஈ) நானல்
20. உலகமொழிகள்அனைத்திலும்மிகுதியாகஉள்ளசொல்.
அ) பெயர்ச்சொல் ஆ) வினைச்சொல்
இ) இடைச்சொல் ஈ) உரிச்சொல்
No comments:
Post a Comment