1.
‘நிலவுப்பூ’ என்னும்கவிதைத்தொகுப்பின்ஆசிரியர்.
அ) சிற்பிபாலசுப்பிரமணியன்
ஆ) தி.சு. நடராசன்
இ) ரா. அ. பத்மநாபன்
ஈ) அய்யப்ப மாதவன்
2. சிற்பிபாலசுப்பிரமணியத்தின்சாகித்தியஅகாதெமிவிருதுபெற்றநூல்.
அ) ஒளிப்பறவை
ஆ) சூரியநிழல்
இ) ஒருகிராமத்துநதி
ஈ) பூஜ்யங்களின்சங்கிலி
3. பின்வருவனவற்றில் எது சிற்பி
பாலசுப்பிரமணியன் உரைநடை நூல் அல்ல.
அ) இலக்கியச்சிந்தனைகள்
ஆ) மலையாளக்கவிதை
இ) அலையும்சுவடும்
ஈ) சூரியநிழல்
4. மலையாளத்திலிருந்து கவிதைகளையும்
புதினங்களையும் தமிழில் மொழி பெயர்த்தவர்.
அ) சிற்பிபாலசுப்பிரமணியன்
ஆ) உத்தமசோழன்
இ) அய்யப்பமாதவன்
ஈ) வண்ணநிலவவன்
5. பின்வருவனவற்றில் எது சிற்பிபாலசுப்பிரமணியன்
கவிதை நூல் அல்ல.
அ) ஒளிப்பறவை
ஆ) ஒருகிராமத்துநதி
இ) மலையாளக்கவிதை
ஈ) பூஜ்யங்களின்சங்கிலி
6. அகத்திணை, புறத்திணை செய்திகளைப் பாடுபொருள்களாகக் கொண்ட இலக்கியம்.
அ) சங்கஇலக்கியங்கள்
ஆ) காப்பியங்கள்
இ) சிற்றிலக்கியங்கள்
ஈ) இக்காலஇலக்கியங்கள்
7. காளைகளின்பலஇனங்கள்இருப்பதைக்கூறும்கலித்தொகைப்பகுதி.
அ) குறிஞ்சிக்கலி
ஆ) முல்லைக்கலி
இ) மருதக்கலி
ஈ) நெய்தற்கலி
8. இலக்கியத்தையும்மொழியையும்ஒருசேரப்பேசுகின்றஇலக்கணநூல்.
அ) அகத்தியம்
ஆ) தொல்காப்பியம்
இ) முத்துவீரியம்
ஈ) இலக்கணவிளக்கம்
9. …………. என்பதுசெறிவாக்கப்பட்டஒருவடிவமைப்பு.
அதுவாக்கியஅமைப்பில், ஒருசொல்போலவேநடைபெறும்.
அ) தொகைமொழி
ஆ) விரிமொழி
இ) இயல்புமொழி
ஈ) விகாரமொழி
10. ‘எழுவாய்+செயப்படுபொருள்அல்லதுபிறவற்றுடன்கூடியஅமைப்பு + பயனிலை’ என்றதொடர்அமைப்பிலிருந்துபிறழ்ந்துவரும்தொடர்.
அ) மாறுபட்டத்தொடர்
ஆ) மறுதலைத்தொடர்
இ) வேறுபட்டத்தொடர்
ஈ) ஒன்றிணைந்ததொடர்
11. ‘தொடரியல்பிறழ்வுநிலை’
பெரிதும்காணப்படும்இடம்……..
அ) பாடலின்முதல்
ஆ) பாடலின்நடு
இ) பாடலின்இறுதி
ஈ) பாடலடி
12. தமிழ்அழகியலைக்கட்டமைப்பதற்கானமுதன்மைஆதாரம்.
அ) வாய்மொழிஇலக்கியம்
ஆ) சங்கஇலக்கியம்
இ) நீதிஇலக்கியம்
ஈ) காப்பியம்
13. ‘தமிழ்அழகியல்’ என்னும்நூலின்ஆசிரியர்.
அ) தி.க. நாகராஜன்
ஆ) இ. சுந்தரமூர்த்தி
இ) தி.சு.
நடராசன்
ஈ) மு. கிருஷ்ணமூர்த்தி
14. தி.சு.
நடராசனின்அல்லாதநூல்எது?
அ) கவிதையெனும்மொழி
ஆ) திறனாய்வுக்கலை
இ) ஒளிப்பறவை
ஈ) தமிழ்அழகியல்
15. திறனாய்வுக் கலையைத் தமிழுக்கு
அறிமுகப்படுத்தியவர்களிள் குறிப்பிடத் தக்கவர்.
அ) ரா. அ. பத்மநாபன்
ஆ) அய்யப்ப மாதவன்
இ) தி.சு.
நடராசன்
ஈ) அன்னிதாமசு
16. இருவேறுபொருள்களுக்கிடையேஉள்ளஒற்றுமையைமுதலில்கூறி,
பின்வேறுபடுத்திக்காட்டுவது.
ஆ) வேற்றுப்பொருள்வைப்பணி
ஆ) பிரிதுமொழிதலணி
இ) பொருள்வேற்றுமைஅணி
ஈ) பொருளணி
17. தண்டியலங்காரத்தின்மூலநூல்எது?
அ) காவியதர்சம்
ஆ) குவலயானந்தம்
இ) மாறனலங்காரம்
ஈ) வீரசோழியம்
18. தண்டியலங்காரம்இயற்றப்பட்டக்காலம்………
நூற்றாண்டு.
அ) எட்டாம்
ஆ) ஒன்பதாம்
இ) பத்தாம்
ஈ) பன்னிரண்டாம்
19. பொருந்தாதஒன்றைக்கண்டறிக.
அ) தண்டியலங்காரம்
ஆ) மாறனலங்காரம்
இ) முத்துவீரியம்
ஈ) குவலயானந்தம்
(முத்துவீரியம்தவிர்த்துஏனையவைஅணியிலக்கணம்மட்டும்கூறும்இலக்கணநூல்களாகும்.)
20. பொருந்தாதஒன்றைக்கண்டறிக.
அ) மாறனலங்காரம்
ஆ) இலக்கணவிளக்கம்
இ) தொன்னூல்விளக்கம்
ஈ) வீரசோழியம்
(மாறனலங்காரம்தவிர்த்துஏனையவைபிறஇலக்கணத்தோடுஅணியிலக்கணத்தையும்கூறும்இலக்கணநூல்களாகும்.)
21. எட்டையபுரம்மன்னர்களின்வரலாற்றைக்கூறும்நூல்.
அ) பிரபந்த தீபிகை
ஆ) தரும தீபிகை
இ) வம்சமணிதீபிகை
ஈ) சிரார்த்த தீபிகை
22. பரலிசு. நெல்லையப்பர் யாருடைய வாழ்க்கை வரலாற்றை நூலாக இயற்றியுள்ளார்.
அ) ம. பொ. சி
ஆ) திரு.வி. க
இ) வ.உ.
சி
ஈ) பி. சா. சு
23. ‘பாரதிகடிதங்கள்’ என்னும்நூலைப்பதிப்பித்தவர்.
அ) தி.சு. நடராசன்
ஆ) ந .முத்துசாமி
இ) பரலி சு. நெல்லையப்பர்
ஈ) ரா. அ. பத்மநாபன்
24. எழுத்துப்பிழைக்குமுதன்மையானகாரணம்.
அ) பேசுவதைப்போலவேஎழுதுதல்
ஆ) எழுதுவதுபோலவேபேசுதல்
இ) வட்டாரவழக்கில்பேசுதல்
ஈ) பிறமொழிகலந்துபேசுதல்
25. தனிக்குறிலைஅடுத்துவராதஒற்றுகள்எவை?
அ) ல், ர்
ஆ) ய், ர்
இ) ய்,
ழ்
ஈ) ர், ழ்
No comments:
Post a Comment