1. வலுவூட்டல் என்பது ஒரு
- பதில்வினை
- தேவை
- தூண்டுகோல்
- தகவமைத்தல்
2. குழந்தைகளின் அறிவு வளர்ச்சியுடன் தொடர்புடையது
- பயிற்சிகள்
- உடல் வளர்ச்சியின் விகிதம்
- சூழ்நிலையின் தரம்
- நரம்பு மண்டலம் வளர்ச்சி
3. வளர்ச்சி தூண்டப்படுவது
- ஆறமையால்
- நடத்தையால்
- முதிர்ச்சி பெறுதலால்
- மனக்குறைவால்
4. சரியான கூற்றை தேர்வு செய்
- தூண்டல்களை பெறும் நியூரான் பாகம் டென்டிரைப்
- சோமா செய்தியை கடத்தும் இழைக்கு முனைய குமிழ்கள் என்று பெயர்
- நியூரானின் உடல் மையலின் ஹித் எனலாம்
- நியூரான்கள் 10 அடி நீளம் இருக்கும்
5. வாகனங்கள் வடிவத்திலும் அளவிலும் வேறுபட்டாலும் அவை வாகனம் என குழந்தை சிந்திப்பது
- காரண காரிய சிந்தனை
- அடையாளம் கண்டு கொள்ளும் சிந்தனை
- இடைவெளி சிந்தனை
- விரிச் சிந்தனை
6. எரிக்சன் படிநிலையில் எந்த படிநிலையின் போது தொடக்க பள்ளிக்கு மாணவர்கள் வருகிறார்கள்.
7. ------- என்பது ஒரு இலக்கை அடைய முயன்று வெற்றி பெறுவதால் ஏற்படும் மன உணர்வு
- மகிழ்ச்சி
- அன்பு
- பரிவு
- இரக்கம்
8. குழந்தையின் உயரம் பிறக்கும் போது ----- செ.மீ. இருக்கும்
9. கற்றலுக்கு ஏற்றப் பருவம்
- பிள்ளைப் பருவம்
- குமரப்பருவம்
- குறுநடைப் பருவம்
- நடுப்பருவம்
10. ஒரு பொருளையோ, செயலையோ தெளிவாக அறியச் செய்யும் முயற்சி கவனம்---சொன்னவர்
- மக்டூகல்
- தார்ண்டைக்
- ராஸ்
- கில்பட்ரிக்
No comments:
Post a Comment